கூடுதலாக 101 தேசிய நீர்வழிப் பாதைகள் : பொன். ராதாகிருஷ்ணன்

புதுதில்லி: pon Radha photo ஏற்கெனவே உள்ள தேசிய நீர் வழிப் பாதைகளுடன் கூடுதலாக 101 தேசிய நீர்வழிப் பாதைகள் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . ஆண்டு முழுவதும் நீர்வழிப் பயணம் செய்யும் வாய்ப்பு குறித்து. இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில், தேசிய நீர்வழிப் பாதைகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் மக்களவையில் தெரிவித்தார் .


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.