
மதுரையில் இருந்து விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக 27.08.23 முதல் குருவாயூர்-மதுரை-குருவாயூர் இன்டர் சிட்டி விரைவு வண்டி இயக்கப்படும்.என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
வண்டி எண்: 16327 (மதுரை-குருவாயூர்) 27.08.23 முதல் இயங்கும்.
மதுரை புறப்பாடு- 11:20
ராஜபாளையம் வருகை- 13:20 செங்கோட்டை வருகை 3.20
குருவாயூர்க்கு இரவு- 02:10க்கு சென்றடையும்.
வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) 28.08.23 முதல்..
குருவாயூர் புறப்பாடு- 05:50 செங்கோட்டை வருகை 15.40
ராஜபாளையம் வருகை- 16:58
மதுரை வருகை- 19:15
கொல்லம் வழித்தடத்தில் முதல்முறையாக புத்தம்புது எல்ஹெச் வகை பெட்டிகளோடு,
முன்பதிவில்லா பெட்டிகள்: 11
ஸ்லீப்பர் பெட்டிகள்: 2
மூன்றடுக்கு ஏ/சி: 1
மொத்தம்: 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
முன்பதிவு விரைவில் துவங்கும்.என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
