சுபாஷ் சந்திரபோஸுக்கு மோடி புகழாரம்

இந்தியா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, இந்தியாவின் பெருமைக்குரிய மகனான போஸுக்கு அவருடைய வீரம், தைரியம், தேசபக்தி ஆகியவற்றுக்கு தலைவணங்குவதாக மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.