அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! தொற்று உறுதியானது எப்படி தெரியுமா?!

thangamani admk minister

தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சருக்கு தொற்று கண்டறியப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணி அனுமதிக்கப் பட்டார். இதை அடுத்து, தற்போது நடைபெறும் முதலமைச்சர், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.

அதே நேரம், நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டது. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வரும் நிலையில், தங்கமணிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சென்னை வருவதால் அவருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ள அனைவருக்கும் நேற்று கொரனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் தான் அமைச்சர் தங்கமணிக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சர் தங்கமணி கொரோனா அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்துள்ளாரா அல்லது, அறிகுறி ஏதும் இருந்து அஜாக்கிரதையாக இருந்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் உடனான கூட்டத்தை அடுத்து இப்படி பரிசோதனை செய்யப்பட்டு மாநில அமைச்சருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories