கூகிள் தேடலில் இந்தியாவின் முதல் பிரதமராக மோடியின் படம்

Published:

இந்தியாவின் முதல் பிரதமர் (“India first PM” ) என்று கூகிள் தேடலில் டைப் செய்ததால், நேரு பெCapture 2 - 2026யர் வருகிறது. ஆனால் அருகில் உள்ள விளக்கத்தில் நேரு புகைப்படத்திற்கு பதிலாக மோடியின் புகைப்படம்  இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக தளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, தற்போது அந்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

 

 

 

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img