திருமலையில் பக்தர்கள் ஓய்வு அறைக்காக ரூ5 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு

Published:

02 June27 Thirupathi - 2026திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே ஆண்டில் பக்தர்களின் முடி காணிக்கை மூலம் 133 கோடியே 32 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற அறங்காவலர் கூட்டத்தில் கோயில் தலைமை அர்ச்சகராக உள்ள வேணுகோபால்தீட்சிதலு ஆகம ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ், திருமலையில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் அறைகளைக் கட்ட 5 கோடியே 20 லட்சம் ரூபாயும், மாஸ்டர் பிளான் திட்டத்தின்கீழ் கழிவறைகள் அமைக்க 16 கோடி ரூபாயும் ஒதுக்கப்ப்டடிருப்பதாக தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img