போளுர் மருத்துவர் சுகந்திஅன்பரசு எழுதிய ”நூறாண்டு காலம் வாழ்க” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. லயன்ஸ் மாவட்ட முன்னால் ஆளுநர் டாக்டர் சங்கரன் வெளியிட ஸ்ரீ சாரதா ஆஷ்ரமம் யதீஸ்வரி நித்ய விவேவகபிரியா பெற்றுக்கொண்டார். மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகள், உளவியல் ஆலோசனை கட்டுரைகள், இடம்பெற்றுள்ளது.
Popular Categories



