“எங்களுக்கு அரசியல் ரீதியான ஒரே எதிரி திமுகதான்” என்றும் “அதனுடன் எந்த கூட்டணியும் இல்லை” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், கடவுள் பக்தி விவகாரத்தில் திமுகவின் கொள்கை என்ன என தெரியவில்லை என்றும் இறைவன் வழிபாடு என்பது பொது கொள்ளையை ஏற்கிறார்களா இல்லையா என்பது அவர்களின் விருப்பம். கடவுள் மறுப்பு கொள்ளையை பின்பற்றுவதாக கூறிவிட்டு யாகம் செய்வது நப்பாசை. மு க ஸ்டாலின், குமாரசாமியை பார்த்து இப்படி செயல்படுகிறார் என்றும் அதிமுக திமுக கூட்டு என பொன்ராதா கருத்துக்கு கவுண்டமணி காமெடி என ஜெயக்குமார் பதில் அளித்தார். திமுக என்ற தீய சத்தி தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். வன்மையாக மறுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari