அரசு ஸ்கீம்களுக்கான இன்சூரன்ஸ் 900% ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை சமாளிக்க மத்திய அரசின் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏராளமான மகளிர் வங்கிக்கணக்கு வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, இது அவர்களது பொருளாதார தேவைகளுக்கு மிகவும் முக்கியமானது என அவர் கூறியுள்ளார்.
அரசு திட்டங்க்ளுகான இன்சூரன்ஸ் கவரேஜ் 900% ஆக உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி
Popular Categories



