December 5, 2025, 2:57 PM
26.9 C
Chennai

Tag: கூட்டு

இளம்பெண் கடத்தல்! 9 பேர் காரில் வைத்து வன்கொடுமை!

பின்னர் மற்றொரு வாகனத்துக்கு கடத்தினர். அந்த வாகனம் நர்சிங்கார் என்ற இடத்துக்குச் சென்றது. ஓடும் வாகனத்திலேயே அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சுமார் 9 பேர் இந்த கொடுமையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னர் அவர்கள், அந்தப் பெண்ணை சாலையில் வீசிவிட்டுத் தப்பிவிட்டனர்.

ஆரோக்கிய சமையல் : அவரைக்கூட்டு

வேக வைத்த காயுடன் இந்தப் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக எண்ணெயில் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

வாழ்க்கைக்கான ரூட்டு : வாழைத்தண்டுக் கூட்டு :

இதனுடன் தயிர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், வெந்த பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து, இது நுரைத்து பொங்கி வரும்போது எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

அதிமுக -திமுக கூட்டு என்ற பொன்ராதா கருத்து கவுண்டமணி காமெடி: அமைச்சர் ஜெயக்குமார்

"எங்களுக்கு அரசியல் ரீதியான ஒரே எதிரி திமுகதான்" என்றும் "அதனுடன் எந்த கூட்டணியும் இல்லை" என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில்,...

முதல்வராக சாதகம் – ரஜினியின் ஜாதகம்! மாறிவரும் சூழலில் அமித் ஷா வைத்துள்ள குறி!

தமிழக, கர்நாடக அரசியலில் ஏற்படும் குழப்ப நிலையில், அடுத்த வருடம் 2019ல் நடக்கும் பொதுத் தேர்தலின் போது இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களும் நடக்கலாம் என்று இப்போதே யூகங்கள் உலாவரத் தொடங்கியுள்ளன. அதனால்தான் எடியூரப்பா ராஜினாமா செய்தார் என்றும், இலக்கு 2019தான் என்றும் கூறப்படுகிறது.