ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ நாவலை தடைசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

06 July17 Supreme Court - 2026

புது தில்லி: கோயிலுக்குச் செல்லும் ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ என்ற மலையாள நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாவலை தடை செய்ய மறுத்து விட்டது.

மலையாள எழுத்தாளர் ஹரீஷ், மலையாள இதழான மாத்ருபூமியில் தொடராக மீஷ என்ற நாவலை எழுதினார். இது தொடராக எழுதப் பட்ட போதே பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து இந்த நாவலை தனி புத்தகமாக்க மாத்ருபூமி முயன்றது. ஆனால் அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அந்த நாவலை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கியது. ஆனால், டிசி புக்ஸ் அந்த நாவலை பதிப்பித்து, வெளியிட்டது.  இதற்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. போராட்டமும் நடந்தது.

Writer Hareesh Meesha collage - 2026

இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என ராதாகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ எம் கன்வில்கர், டிஓய் சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

மனுவை  விசாரித்த நீதிபதிகள், புத்தகங்களுக்கு தடை விதிப்பதால், சுதந்திரமாக கூறப்படும் கருத்துகளை அது பாதிக்கும் எனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories