மத்தியப் பிரதேச மாநிலம், அன்னுபூர் மாவட்டத்தில், கிரேன் ஒன்று அருகில் இருந்த கடைகளின் மீது விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கடைகள் நசுங்கி சின்னாபின்னமாயின. புதன்கிழமை நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமர்கன்டக் பகுதியில் ஜெயின் கோயில் ஒன்று கட்டப் பட்டு வந்துள்ளது. அந்தப்பணிக்காக கிரேன் பயன்படுத்தப் பட்டுள்ளது. கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக கிரேன் சரிந்துள்ளது.
Posts by தினசரி செய்திகள்:
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!
- பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும்!
- பெரியார் அறிவுலக நூலக ஊழல்: படைப்பாளர்கள் சங்கமம் கண்டனம்


