சோனியாவை சந்தித்தார் ஸ்டாலின்: சிலைத் திறப்புக்கு அழைப்பு!

Published:

IMG 20181209 WA0028 - 2026

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்.

தொடர்ந்து கருணாநிதி சிலைத் திறப்புக்கு வருமாறு சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

Related articles

Recent articles

spot_img