கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் திடீர் பங்கேற்பு!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்


rahulgandhi1 - 2026
File picture

சென்னையில் நாளை நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார்.

நாளை நடைபறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.