சிபிஐ இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம்!

Published:

rishikumarshukla - 2026

ஐபிஎஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை சிபிஐ.,க்கு இயக்குனராக நியமனம் செய்திருக்கிறது அரசு.

அமைச்சரவை கூட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை, சிபிஐயின் இயக்குனராக அறிவித்துள்ளது அரசு. இந்தக் குழுவானது சுக்லாவின் பெயர் வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

1983 ஆம் வருட ஐபிஎஸ் அதிகாரியான சுற்றுலா மத்திய பிரதேசத்தில் டிஜிபியாக பணியாற்றியிருக்கிறார் அவர் இப்பொழுது சிபிஐக்கு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்

நாகேஸ்வரராவ் இடைக்கால சிபிஐ இயக்குநராக பதவி வகித்தார் அவரது பொறுப்புக்கு சுக்லா வருகிறார் இன்னும் இரண்டு வருடத்திற்கு அவர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்

Related articles

Recent articles

spot_img