2019 மக்களவை தேர்தல்: தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணைஅய்ர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா பேட்டி….
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணைஅய்ர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா பேட்டி….
அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளோடும் விரிவாக ஆலோசனை நடத்தினோம் @ பல கட்டங்களாக இந்த ஆலோசனைகளை நடத்தினோம் – சுனில் அரோரா
17வது மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
Watch LIVE ????: Press Conference by #ElectionCommission of India ⏲ 5:00 pm, Today (10th March 2019) ????Plenary Hall, Vigyan Bhavan