விசாகப்பட்டினம் அருகே 2 நக்சலைட்கள் சுட்டுக்கொலை

இந்தியா சற்றுமுன்

 

16 July09 Sri langa gun shooting - 2026

விசாகப்பட்டினம் : ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே போடபயலு பகுதியில் 2 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய துப்பாக்கி சண்டையில் இரண்டு நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் காயமடைந்து உள்ளதாகவும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.