ஈரோடு மதிமுக., வேட்பாளர் கணேசமூர்த்தி

கோவை சென்னை

IMG 20190316 WA0026 - 2026

ஈரோட்டில் மதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்

இந்திய நாடாளுமன்ற மக்கள் அவைக்கு நடைபெற இருக்கின்ற 17 ஆவது பொதுத் தேர்தலில், தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி அவர்கள் போட்டியிடுவார்.

~ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.