புது தில்லி: கிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தற்போது ருமேனியாவில் இந்திய தூதராக பதவி வகிக்கும், மணிமேகலை முருகேசன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விரைவில் அவர் கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் சென்று இந்திய தூதராகப் பொறுப்பேற்பார். இவர் 1981ம் ஆண்டு, ஐ.எப்.எஸ். தொகுப்பைச் சேர்ந்தவர்.
Posts by தினசரி செய்திகள்:
- ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!


