புது தில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 2 மாத ஓய்வு இடைவெளிக்குப் பின்னர் ஏப்.15 நேற்று தில்லிக்குத் திரும்பியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் வியட்நாம் சென்றிருந்ததாகவும், அவர் அங்கிருந்து தில்லி திரும்பியதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Posts by தினசரி செய்திகள்:
- ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!


