கேரளத்தில் கனமழை ; சுவர் இடிந்து 3 பேர் உயிரிழப்பு!

Published:

IMG 20190720 WA0006 - 2026

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் 2-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நிரம்பிய 4 அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img