இந்தியா

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க புதிய வடிவில் ஆரோக்கிய சந்தேஷ் அறிமுகம்!

'ஆரோக்ய சந்தேஷை' தயாரிப்பதற்கான தேன், பிர்காலி, ஜார்காலி மற்றும் சுந்தர்பன்ஸின் பிற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும்.

வென்டிலேட்டரை அகற்றி விட்டனர்.. மூன்று மணி நேரமாக கேட்கிறேன்.. சுவாசிக்க முடியவில்லை.. பை அப்பா பை..! இறக்கும் முன் வீடியோ அனுப்பிய மகன்!

நுரையீரல் மட்டுமே வேலை செய்கிறது, என்னால் சுவாசிக்க முடியவில்லை, அப்பா பை அப்பா. அனைவருக்கும் பை, அப்பா" என்று கூறியுள்ளார்.

தண்ணீர் குடிக்க வந்த குரங்கு.. பிடித்து தூக்கிட்டு நாய்க்கு வீசிய கொடூரம்! வைரல் வீடியோ!

உயிர்பிரிய துடிதுடித்துக்கொண்டிருந்த குரங்கை அங்கிருந்த நாய்கள் கடித்து குதற துவங்கியுள்ளன. இதனால் நரக வேதனை அனுபவித்து அந்த குரங்கு உயிரிழந்தது

பாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்!

பிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

2020ஐ சிறப்பாக எதிர்கொண்டால்… அடுத்த பத்தாண்டுகளில் பாரதத்துக்கு புதிய திசை தென்படும்!

நம்பிக்கையை மனதில் ஏந்தி, நீங்களும் முன்னேறிச் செல்லுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆக்கப்பூர்வமானவர்களாக வாழுங்கள்.

2020 சுபமானதாக இல்லை… எப்படியாவது கடந்து சென்றுவிட விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி!

130 கோடி நாட்டுமக்களின் சக்தியின் மீதும், உங்கள் அனைவரின் மீதும், இந்த தேசத்தின் மகத்தான பாரம்பரியத்தின் மீதும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.
- 2026

இன்று முதல் ஓராண்டு… பிவி நரசிம்ம ராவ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்: கேசிஆர்., அறிவிப்பு!

மதவாதக் கட்சி மஜ்லிஸ் பசாவோ தெஹிரிக் (mbt) இந்த விழா குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஒரே மருத்துவமனையில்… 300 குழந்தைகளுக்கு ஜனனம் அளித்த கொரோனா கர்ப்பிணிகள்!

பாசிட்டிவ் கேசுகள் மிக மிக அதிகமாக பதிவாகி வருகின்றன. மும்பையில் மட்டுமே 58226 பாசிடிவ் கேசுகள் பதிவாகி உள்ளன.

நீங்க ரொம்ப கிரேட்! தெலங்காணா முதல்வருக்கு கப்பல்படை துணைத் தலைவரின் உருக்கமான கடிதம்!

முதலமைச்சர் அவர்களே! நீங்கள் ரொம்ப கிரேட்! தெலங்காணா முதல்வர் கே சி ஆர் மீது நேவி டெப்யூடி சீஃப் பாராட்டு மழை.

மனைவிக்கு மெசேஜ் அனுப்ப கூட ஜெகன் அனுமதி வேண்டுமா? லோகேஷால் சர்ச்சை!

லோகேஷ் சாதாரணமாக மனைவியை பற்றி கமென்ட் செய்தால் விஜயசாயி வேண்டும் என்றே லோகேஷ் மனைவி குறித்து பேசியுள்ளார்

தில்லி அருகே படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்!

வெட்டுக்கிளி தாக்குதலுக்கு குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்பதி: இலவச டோக்கனுக்காக நீண்ட வரிசையில் மக்கள்!

திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய3 இடங்களில் 18 மையங்களில் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
- 2026

Recent articles