இந்தியா

விசாகப்பட்டினத்தில்… மீண்டும் ஒரு ‘வாயு கசிவு’!

எல்ஜி பாலிமர்ஸ் கேஸ் லீக்கேஜ் சம்பவத்தை மறப்பதற்கு முன்பே விசாகப்பட்டினத்தில் மற்றுமொரு விஷவாயு கசிதல் நேர்ந்துள்ளது.

அடுத்த ஆண்டு சந்திரயான்-3 செலுத்த திட்டம்: ஜிதேந்திர சிங்!

ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.

இந்திய சட்டத்தின் கீழ் டிக்டாக் செயலி அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் பின்பற்றுகிறது: டிக்டாக் இந்தியா!

மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட 59 சீன ஆப்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர்!

இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேச உள்ளார்.

ஆன்லைனில் இலவச மருத்துவ ஆலோசனை! மத்திய சுகாதார அமைச்சகம்!

வலைதளத்துக்கு சென்று, நோயாளியின் பதிவு பொத்தானை அழுத்த வேண்டும். கைபேசி எண்ணை தெரிவித்து, ஒரு தடவை கடவுச்சொல்லுக்கு கிளிக் செய்ய வேண்டும்
- 2026

கொரோனா: தொற்று குணம் அடைந்தோரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மறுக்கும் குடும்பத்தினர்!

குடும்பத்தினரை சமாதானம் செய்ய தொடர்ந்து முயன்று வருகிறோம்

சமையல் எரிவாயுவை இரு மாதங்களுக்கு இருப்பு வைக்க அறிவுறுத்தல்! கலக்கத்தில் காஷ்மீர்!

இரு மாதங்களுக்குத் தேவையான கேஸ் சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்

கொரோனா: பிரபல கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!

அதிரடி நடுவரிசை வீரர் தோபல், சிறந்த ஆஃப் ஸ்பின்னரும் கூட. தனிநபராக போட்டிகளை வென்று கொடுக்கக் கூடியவர்.

அனைத்து மாநிலங்களின் e-Pass இ-பாஸ் விண்ணப்பிக்க… லிங்க் இதோ..!

அந்த அந்த மாநிலங்களின் இணையதளத்தில் சென்று, இ-பாஸுக்கு விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம். அதற்கான லிங்க் இதோ...

தட்கல் டிக்கெட் இன்று முதல் முன்பதிவு! இந்திய ரயில்வே!

இன்று முதல் முன் பதிவு செய்யலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles