
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளார் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்



