“அரசையே அலற விடுறவங்க நாங்க..!” நடிகர் விஜயின் தந்தை மிரட்டி… மோசடி!

sac - 2026

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 20 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அரசையே அலற விடுறவங்க நாங்க… எங்கிட்டயா என்று மிரட்டியதாகவும் கூறப் பட்டுள்ளது.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் மணிமாறன். சினிமா தயாரிப்பாளரான இவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், ‘டிராபிக் ராமசாமி’ என்ற படத்தை இயக்கினார். தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை வெளிநாடு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்கியிருந்தார்.

இதற்கு முன்பணமாக 21 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு படத்தை தானே வெளியிட இருப்பதாகக் கூறி, படத்தை வெளியிடும் முன் 21 லட்ச ரூபாயை திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தார்.

ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை. கடந்த ஓர் ஆண்டாக இழுத்தடித்து வந்தார். இதனால் என் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் 21 லட்சம் ரூபாய் விவகாரம் குறித்து சந்திரசேகரை சந்திக்கும்படி கூறினார்.

நான் செப்டம்பர் 26-ஆம் தேதி எஸ் ஏ சந்திரசேகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது அவர் பணம் எல்லாம் தர முடியாது; நீங்களும் பிரம்மானந்தம் சுப்பிரமணியமும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்! நாங்கள் அரசாங்கத்தையே அலற விடுபவர்கள் என்று மிரட்டினார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

சந்திரசேகர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories