ஆபரண தங்கத்தின் விலை உயர்வு

Published:

gold shop - 2026

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.29,424-க்கும் , ஒரு கிராம்  தங்கத்தின் விலை ரூ. 3,678 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49,70-க்கு விற்பனை செய்யப்படுகிறது…

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Related articles

Recent articles

spot_img