சிவனுடன் சக்தியாக… நயன்தாரா!

Published:

nayanthara vigneshsivan - 2026

நடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்!

நடிகை நயன்தாரா இன்று திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிக்க, காதலர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார். அவருக்கு ஆலயத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப் பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோர் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img