செய்திகள்… சிந்தனைகள்.. – 10.12.2019

9 மணிநேர விவாதத்திற்கு பின் மக்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு.

கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் 15ல் 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக.

மாணவர்களின் சாபம் திமுகவை சும்மா விடாது – உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கவலை.

- Advertisement -