உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான்!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
gunman sharukh - 2026

சீமார் விளக்குமார் எல்லாம் ரத்த ஆறு ஓடட்டும் என்று சொன்னது – மத நல்லிணக்க பேச்சு.

பாப்பார நாயே என்று ஆர். எஸ். பாரதி பேசுவது – ஜாதி நல்லிணக்க பேச்சு !!

கல்லெறியும் கிழவிகள் முன்பு கம்பு இன்றி போகும் – போலீஸ் அராஜகம்.

கம்புடன் நிற்கும் போலீசின் நெற்றியில் துப்பாக்கி வைக்கும் ஷாருக் – அமைதியாக போராடுகிறார்.

துணை ராணுவப் படை மீது ஆசிட் வீசினால் – அது மத நல்லிணக்கம்.

விஷால் எனும் இந்து இளைஞனின் தலையில் எலெக்ட்ரிக் டிரிலை இறக்கினால் – அது மனிதாபிமானம்.

அங்கித் சர்மா என்கிற போலீஸ் அதிகாரியை கொன்று சாக்கடையில் சொருகினால் – அது “ஆசாதி”.

காவலர் ரத்தன்லாலை கல்லால் அடித்து கொன்றால் – அது மனித நேய செயல்.

ஆம ஆத்மி தாரிக் உசேன் வீட்டில் பெட்ரொல் குண்டுகள் இருந்தால் – அது தற்செயல்.

இனியும் பொறுக்க மாட்டோம் என்று கபில் மிஷ்ரா சொன்னால் – அது வெறுப்பை தூண்டும் பேச்சு !

ஏன்.. வழக்கு பதியவில்லை என்று தில்லி உயர்நீதி மன்றம் கேள்வி.

அவர் பேசியதில் எது வன்முறையை தூண்டியது என்று ஏன் சொல்லவில்லை??

தேசத்தை துண்டு துண்டாக்குவோம் என்று பேசியது இந்த மரமண்டைகள் காதில் விழவில்லையா?

எல்லோரும் ஒரு சேர வாழ வேண்டும் என்பது சரியா? அல்லது ..

நாங்கள் யாருடனும் சேர மாட்டோம். எங்களுக்கு மட்டும் தனி நீதி வேண்டும் என்பது சரியா ?

உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான் !!

  • இளங்கோவன் திருநாவுக்கரசு, இந்து முன்னணி (சென்னை நகரத் தலைவர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.