விவசாயி வீட்டுக்கு சென்று மன்னிப்புக் கேட்ட எஸ்பி.,! ஏன் தெரியுமா?

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
IMG 20200415 WA0007 - 2026

விவசாயியின் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்டார் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., அரவிந்தன்.

போலீஸார் தன்னுடைய காய்கறிகளைக் கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர் என்பதால் ஒரு விவசாயிக்கு வருத்தமும் மன உளைச்சலும் ஏற்பட்டது.

இந்தக் காரணத்தினால், காய்கறிகளை சாலையில் வீசி எறிந்தார் விவசாயி கார்த்திக்.

இதுகுறித்து அழிந்த திருவள்ளூர் மாவட்ட எஸ் பி அரவிந்தன் விவசாயி கார்த்திக்கின் வீட்டுக்கே சென்று மன்னிப்பும் கேட்டார். மேலும் உரிய நிவாரணமும் அளித்தார் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன்.IPS.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.