குமரி-நீட் பெயரால் மாணவர்களின் வாழ்க்கையோடு அரசியல்வாதிகள் விளையாடாதீர்கள்
திமுகந,ம்பிக்கையில்லா தீர்மானம் கொணடு வருவதாக கூறுவது தொடர்பாகசட்டசபையை
கலவரபூமியாக மாற்றாமல் இருந்தால் சரிடெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு
முனைந்து செயலபட வேண்டும்*
*தமிழக அரசை செயல்படுத்துவது மத்திய அரசின் கடமை. ஆளுங்கட்சிக்குள் ஏற்படும்
பிரச்னைக்கும் மத்திய அரசிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லைஎனமத்திய இணை
அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள தனது அலுவலகத்தில் பேட்டி




