அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்..இணை ஒருங்கிணைப்பாளர்
முதலமைச்சர் பழனிசாமி. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி &
வைத்திலிங்கம்..அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் –
முதலமைச்சர் பழனிசாமி
அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.எங்களை யாரும் பிரிக்கமுடியாது. தொண்டர்கள்
விருப்பத்துக்கு ஏற்பவே இணைத்துள்ளோம் என்றும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்
– ஒபிஎஸ்*




