அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி குட்டச்சியம்மன்கோயிலில் தேரோட்ட விழா

சற்றுமுன்
28 09 17 panchathi 2 - 2026

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி கிராமத்தில் குட்டச்சியம்மன் என்கிற
மதுமாரியம்மன்கோயிலில் புரட்டாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.
அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி கிராமத்தில் பழமையான குட்டச்சியம்மன் என்கிற
மதுமாரியம்மன்கோயில் உள்ளது இக்கோயிலில் கடந்த 19ந்தேதி காப்பு கட்டுப்பட்டு
தினமும் மண்டகப்படிதாரர்களால் சுவாமி வீதி உலா நடந்தது 9ம் நாள் விழாவை
முன்னிட்டு மேளதாளம் முழங்க உற்சவ அம்பாளை தேரில் வைத்து மேளதாளம் முழங்க
தேரோட்டம் நடந்தது இந்த வழிபாட்டில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.அபிஷேக
அர்ச்சனைகளை சிவக்குமார் சிவாச்சாரியார்செய்தார் ஏற்பாடுகளை பஞ்சாத்தி ஆமாஞ்சி
விடத்திரான்வயல் கிராமத்தார்கள் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.