ஆய்க்குடி சிவன் கோவிலில் உழவாரப் பணி!

Published:

tn-hindu-temple-assn
tn-hindu-temple-assn

தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பாக ஆய்க்குடி சிவன் கோவிலில் வைத்து, கிளாங்காடு நல்ல மங்கை அம்மன் கோவிலில் வைத்து நேற்று காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு உழவாரப் பணி நடந்தது

மாநிலத் தலைவர் செந்தில் ஜி மாநில ஒருங்கிணைப் பாளர் டில்லிபாபு மாநில மகளிர் அணி செயலாளர் சுகன்யா மாநில செயலாளர் மகேஸ்வரன் மாநில இணைச்செயலாளர் ராமு மண்டல் அமைப்பாளர் சந்தன மாரியப்பன் அவர்களின் ஆலோசனையின் பெயரில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.

மாவட்டத் தலைவர் பொன்னுதுரை தலைமையில் மாவட்ட கௌரவத் தலைவர் பிரபாகரன் மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன் மக்கள் தொடர்பாளர் நடராஜன் பொருளாளர் முத்து துணைப் பொருளாளர் கோபக்குமார் சக்திவேல் கண்ணபிரான் முத்துக்குமார் இளைஞரணி ஸ்ரீனிவாசன் புளியரை தங்கராஜ் புளியரை ஐயப்ப சுவாமி செய்தி தொடர்பாளர் மாரிமுத்து மற்றும் மாவட்ட நிர்வாகிகள்அனைவரும் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மூலம் உழவாரப் பணி சிறப்பாக செய்தனர்

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதையடுத்து புளியங்குடி சார்ந்த அப்பர் உழவாரப்பணி அமைப்பும் கலந்து கொண்டுள்ளது. மேலும் பல கோயில்களை உழவாரப்பணி செய்ய கோவில்களை மீட்டெடுக்க தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு பணிகளைச் செய்யும் என்று மாநில மாவட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வுகளில் சிறப்புரை யாற்றினார்கள்

Related articles

Recent articles

spot_img