அறந்தாங்கி பள்ளியில் மாறுவேடப்போட்டி

சற்றுமுன்
அறந்தாங்கி
அறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப்போட்டி நடந்தது.
போட்டிக்கு பள்ளி தாளாளர் சேக்சுல்தான் தலைமை வகித்தார்.மெட்ரிக் பள்ளி முதல்வர் முத்துகுமார் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் வரை கலந்து கொண்டு தேசிய தலைவர்கள் கவிஞர்கள் விவசாயிகள் ஆசிரியர்கள் வேடமணிந்து அவர்கள்போல பேசி போட்டியில் பங்கேற்றனர் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நடுவர் குழு மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்தனர்.
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.