தங்கம் விலை அதிரடியாக சரிவு!

01 Oct16 gold rate
01 Oct16 gold rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹1248 குறைந்துள்ளது; ஒரு கிராம் இன்று ₹4766 ஆகவும், ஒரு சவரன் ₹38,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் நேற்று 1 கிராம்  ₹4,922 என்று விற்கப் பட்டு வந்த நிலையில், 22 கேரட் தங்கம் இன்று  ₹4,766 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் ஒரு கிராம் ₹ 156 என்ற அளவுக்கு குறைந்துள்ளது 

8 கிராம் தங்கம் விலை நேற்று ₹39,376 என்று இருந்தது இந்த நிலையில் இன்று ₹38,128 என்ற விலையில்  விற்பனை ஆகிறது. அந்த வகையில் ஒரு நாளில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்துள்ளது 

24 கேரட் தூய தங்கம் நேற்று 1 கிராம் ₹5,338 என்ற விலையில் விற்பனை ஆனது அது இன்று ஒரு கிராமுக்கு 139 ரூபாய் குறைந்து 

₹5,199  என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதுபோல் 8 கிராம் ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ₹42,704 என்ற விலையில் நேற்று விற்பனையானது அது இன்று ₹-1,112 அளவுக்கு குறைந்து  ₹41,592  என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories