கோவை-யில் ரகசியமாக வைத்த ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டுள்ளது.
அண்ணா சிலையை பராமரிப்பதாக கூறி அதன் அருகிலேயே எம்ஜிஆர், ஜெயலலிதா சிலையில் கோவையில் அதிகாரிகள் ரகசியமாக திறந்துள்ளளனர்.
கோவை அவினாசி சாலை எல்.ஐ.சி சிக்னல் ஜங்ஷன் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா சிலை இருந்தது.



