பிரமாண்ட குக்கருடன் தினகரன் இறுதிக்கட்ட பிரசாரம்

சற்றுமுன்
ஆர்.கே.நகரில் வேட்பாளர்கள்  இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களால் ஸ்தம்பித்தது ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பாலம்.

பிரம்மாண்ட குக்கருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் டிடிவி  தினகரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.