தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி சுப்பலட்சுமி காலமானார்

சென்னை: தினமலர் வெளியீட்டாளர் ஸ்ரீ லட்சுமிபதியின் துணைவியார் ஸ்ரீமதி சுப்பலட்சுமி லட்சுமிபதி ( வயது 78) இன்று (21 ம் தேதி) அதிகாலை 03:21 மணிக்கு காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் இல்லாமல் இருந்த அவர், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஸ்ரீமதி சுப்பலட்சுமி, 1939-ம் வருடம் அக்டோபர் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பால மார்த்தாண்டபுரத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவராமகிருஷ்ணன்- விசாலாட்சி.

ஸ்ரீமதி சுப்பலட்சுமியின் மகள்கள்: திருமதி.கிருஷ்ணவேணி நடராஜமூர்த்தி, திருமதி. ஷியாமளா ருத்திரகுமார்.

மகன்கள்: டாக்டர் ராமசுப்பு ( துணைவியார் திருமதி புவனா), திரு. ஆதிமூலம் (துணைவியார் திருமதி சுதா). மேலும் 5 பேரன்களும், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகளும் உள்ளனர்.

அன்னாரது இறுதிச் சடங்குகள் மதுரையில் நாளை(22ம் தேதி), வெள்ளிக்கிழமை, 27, சத்ய சாய் நகரில் நடைபெற உள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories