இன்று புறநகர் ரயில்கள் வார நாட்களைப் போல் இயங்கும்

Published:

ஞாயிறு இன்று அனைத்து மின்சார ரயில்களும் வார நாட்களை போல இன்று இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளுக்கு என தனி அட்டவணை பின்பற்றப்பட்டு வரும் நிலையில்,  போக்குவரத்து வேலைநிறுத்தம் காரணமாக ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img