அஜித் தவிர வேறு நடிகர்கள் யாரும் முறையாக வரி கட்டுவதில்லை

Published:

“தமிழ்நாட்டில் நடிகர் அஜித்தை தவிர வேறு எந்த நடிகரும் முறையாக வருமான வரி  செலுத்தவில்லை”, என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதற்காக அவரை பாராட்டியதாக நினைத்து கைத்தட்ட வேண்டாம், ஊடகங்கள் திருத்தி எழுத வேண்டாம் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img