தியாகராய நகரில் உள்ள பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்த மிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களிலும், உரிமையாளரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது ஊழியர்களை அனுமதிக்காமல் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடை ஷட்டர் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நகைகள் வாங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஜாய் ஆலுக்காஸின் 10 கிளைகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது



