திருவண்ணாமலை வங்கி கடனை உடனடியாக கட்ட சொல்லி வங்கி ஊழியர்கள் தொல்லை கொடுத்ததால் பல்லவன் நகர் தேன்மொழி என்பவர் தூக்கு போட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவரது உறவினர்கள் எச்.டி.எப்,சி. தனியார் வங்கி முன்பு சாலை மறியல் நடத்தினார்கள். வங்கி மேனேஜர், ஊழியர், ஆகியோரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
Popular Categories



