ஆதார் அட்டைக்கு பதிலாக 16 இலக்க எண்ணுடன் கூடிய புதிய ‘மெய்நிகர் அடையாள அட்டை’ விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மத்திய அரசின் கட்டாயத்தின் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் தகவல்களை பல சேவை நிறுவனங்களுடன் பகிர்ந்து விட்டதாகவும் இனி புதிய பாதுகாப்பு அடுக்கை அறிமுகப்படுத்துவது என்பது, குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவது போன்ற தாகும்’ என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மெய்நிகர் அடையாள அட்டை, குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவது போன்ற தாகும்: ப.சிதம்பரம்
Popular Categories



