ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்ற பெண்!

sasi - 2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தேவூர் பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவருக்கு சசி என்ற பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சசிக்கு போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்தப் பழக்கம் போலீஸ்காரரின் வீட்டிற்கு தெரிய வந்ததால் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இதனால் சசி மனமுடைந்து மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை எழுதியுள்ளார். இந்த மனுவில் தன்னை போலீஸ்காரருடன் சேர்த்து வைக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை சசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொடுக்க வந்துள்ளார். ஆனால் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதனால் அவர் வேறு வழியின்றி தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இதனையடுத்து காவல்துறையினர் சசியிடம் விசாரணை நடத்தியபோது அவர் நடந்ததை கூறி என்னை போலீஸ்காரருடன் சேர்த்து வையுங்கள் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். அதன்பின் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories