
மதுரையில் தாத்தாவுக்கு பேத்தி பிரசாரம் செய்து வருகிறார்.
மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து வாக்களிக்குமாறு அவரது பேத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து ராஜன் செல்லப்பா மகனின் இரண்டாவது மகள் அதிதி ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது, பேசிய போது தனது தாத்தாவிற்கு வாக்கு அளிக்குமாறு தெரிவித்த அதிதி தொடர்ந்து மக்கள் தனது தாத்தாவின் பக்கம் நின்று இரட்டை இலைக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என பேசினாள்.
Posts by ரவிச்சந்திரன், மதுரை:
- நகைக்கொள்ளை; மீனாட்சிக்கு தொடர்பில்லை: அடித்துச் சொல்லும் நிஷாந்த்!
- திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா; அன்ன வாகனத்தில் சுப்ரமண்யர் வீதி உலா!
- மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாண வைபவம்!
- கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்!
- மதுரை நகைக்கடை கொள்ளை; நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!

