திமுக., – பாஜக., என்ன வேறுபாடு தெரியுமா?!

உரத்த சிந்தனை
saravanan madurai bjp2 - 2026

ஒரு தொகுதில ஐஞ்சுவாட்டி நின்னு, ஆறாவது வாட்டியும் சீட் எதிர்பார்த்து… தனக்கு குடுக்கலேன்னா அந்த கட்சியவே அழிக்கனும்னு வெட்டு குத்துல இறங்கினா… அது திமுக.

முதன்முதலா தனக்கு வரும்னு எதிர்பார்த்த சீட், நேத்து கட்சிக்கு வந்தவருக்கு போனாலும் கூட, ‘நான் முக்கியமில்ல. கட்சிதான் முக்கியம்’ ன்னு நினைச்சா… அது பாஜக.

மயிலாப்பூர் தொகுதி நான் வேண்டும் என எதிர்பார்த்திருந்தேன்…ஆனால் அது அதிமுகவின் நட்ராஜ் அவர்கள் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்…மறுநாள் முதல் ஆளாக நட்ராஜ் அவர்களை சந்தித்து சால்வை போர்த்தி என் ஆதரவை தெரவித்ததுடன் பிரச்சாரத்திலும் ஈடுபட்டேன்..விவாத நிகழ்ச்சியில் நாராயணன் திருப்பதி.

சல்யூட் நாரயணன் திருப்பதி மற்றும் புரோபசர் சீனிவாசன் இருவருக்கும்..

இந்த மெச்சூரிட்டி, உங்களை போன்ற மேன் மக்களுக்கு மட்டுமே வாய்த்த வரம்.!

  • சமூகத் தளங்களில்… வைரல் பதிவு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.