மின்சாதன கடை இடிந்து 3 பேர் உயிரிழப்பு! 3 பேர் படுகாயம்!

andhiur 1 - 2026

அந்தியூர் தேர்வீதியில் மின்சாதன கடையின் சுவர் இடிந்துவிழுந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்து சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். கொரானா தொற்று காரணமாக 3 மாதங்களுக்கு பின் ரத்து செய்யப்பட்ட வாரச்சந்தை இன்று மீண்டும் துவங்கியது.

இந்த வாரச்சந்தைக்கு பர்கூர் மலைப்பகுதியில் இருந்து தானியப்பயிர் விற்பதற்கு நேற்றிரவு 6 பேர் அந்தியூர் வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் 6 பேரும் அந்தியூர் தேர்வீதியில் உள்ள ராஜமாணிக்கம் மின்சாதன பொருள்கள் விற்கும் கடைமுன் தூங்கிக்கொண்டிருந்தனர்.

12ef5035 757f 4fa9 8d0e 0ddfa14dd3c3 - 2026

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் பழமையான கடையின் சுவர் இடிந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 6 பேர் மீது விழுந்தது.

இதில், ஒரே ஊரைச் சேர்ந்த சித்தன், மாதேவன் மற்றும் சின்னபையன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தின் இடிபாடுகளிடையே சிக்கிய ராஜேஸ், சிவமூர்த்தி, மகேந்திரன் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories