கனவின் விளைவு: திருமண கனவா..?

dream-1
dream-1

கனவில் உங்களுக்கு திருமணம் நடப்பது
போல் கனவு வந்தால் தங்களுக்கு ஏதாவது வியாதியினால் துன்பம் ஏற்படும் என்று அர்த்தமாகும்

பொதுவாக திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் மனம் கட்டுப்படுத்தல், தற்காலிகமாக திட்டமிடுதல், சிறை செல்லுதல், கவலை, மன தளர்ச்சி மன அழுத்தம், போன்றவற்றை குறிக்கும்.

தங்களுடைய திருமணம் தங்களுக்கு
தெரிந்தவர்களுடன் நடப்பது போல் கனவு
கண்டால் முந்திய காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நமக்கு ஞாபகப்படுத்துவதாக சில சம்பவங்கள் நிகழப்போவதாக அறியலாம்.

தங்களுக்கு தெரிந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஒருவர் கனவு கண்டால் தன் வருங்கால மனைவிக்கு நல்ல கணவராக இருப்பார் என்று அர்த்தமாகும்.

இதுவரை தாங்கள் அறிந்திடாத ஒரு
பெண்ணை திருமணம் முடிப்பது போல் கனவு கண்டால் அவளை கனவில் பார்க்கமுடியாத நிலை வந்தால், அது அவருடைய இறப்பை குறிக்கலாம் அல்லது தன் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு குடிப்போவதையும் குறிக்கும்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
marriage 2 1
marriage 2 1

நோய்வாய் பட்ட பெண் அவருடைய கனவில் இதுவரை அறிந்திடாத ஒரு ஆணை திருமணம் செய்வதாக கனவு கண்டால் அந்த பெண் அந்த நோயினால் மரணம் அடைவாள் என்று அர்த்தமாகும்.

கனவு காண்பவர் ஒரு பாரம்பரியமான திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் அவர்களுக்கு நன்மதிப்பும், புதிய வேலையும் கிடைக்கும்.

திருமணம் செய்து கொண்ட பெண் இறந்தது போல் கனவு கண்டால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்தும், கஷ்ப்பட்டு உழைத்தும் கூட கஷ்டமும் துன்பமும் நிகழும் என்று அர்த்தமாகும்.

கர்ப்பமடைந்த பெண் திருமணம் செய்து கொண்டது போல் கனவு கண்டால் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று அர்த்தமாகும்.

திருமணம் செய்து கொண்ட ஆண் அல்லது பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் அவர்களுக்கு மேலும் மேலும் அவர்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிப்பை உணர்த்தும்.

திருமணம் செய்வதுபோல் கனவு காண்பது கண்டங்களை குறிக்கிறது.
எனவே பணப்புழக்கத்திலும், வாகன பயணங்களிலும் எச்சரிக்கை தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories