கனவின் விளைவு: அரிமா வந்தால் அற்புத பலன்!

dream-1
dream-1

ஒரு சிங்கம் கர்ஜித்துக்கொண்டு உங்களை விரட்டுவது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் உங்களுடைய முழு முயற்சியை செலுத்தி ஒரு செயலை செய்தாலும் அதில் தோல்வி அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

நீங்கள் ஒரு சிங்கத்துடன் சண்டையிடுவது போல உங்கள் கனவில் கண்டால் உங்களுடைய தொழிலில் ஏற்படக் கூடிய சிறப்பான வளர்ச்சியையும் சவால்களை நீங்கள் எதிர்கொண்டு வெற்றி கொள்வதையும் குறிக்கிறது.

நீங்கள் ஒரு சிங்கத்துடன் சண்டையிட்டு வெற்றி பெறுவது போல உங்களுடைய கனவில் கண்டால் வரும் காலங்களில் நீங்கள் செய்யக்கூடிய எந்த வேலையிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு சிங்கத்தால் கடிக்க போடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு வரும்காலங்களில் வரக்கூடிய சிரமங்களை எளிதில் சமாளிப்பீர்கள். உங்களுடைய எதிரி மிகவும் சக்தி நிறைந்தவராக இருந்தாலும் உங்களை தோற்கடிக்க முடியாது என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு சிங்கத்தின் மீது ஏறி அமர்ந்து சவாரி செய்வது போல கனவில் கண்டால் வரும் காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களை நீங்கள் உங்களுடைய தைரியத்தாலும், விடாமுயற்சியாலும் தாண்டி வெற்றி பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் நீங்கள் புகழுடன் நல்ல செல்வத்தையும் சேர்ப்பீர்கள் என்பதையும் குறிக்கிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு சிங்கத்தை வேட்டையாடுவது போல கண்டால் வரும் காலங்களில் உங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடிய எதிரிகளைத் தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு சிங்கம் கர்ஜிப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய எதிராளி மிகவும் சக்தி வாய்ந்தவராக உயர்ந்த நிலையில் இருப்பார் என்பதை குறிக்கிறது. இருந்தாலும் நீங்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சிந்தித்து அதை சுமூகமாக தீர்ப்பீர்கள் என்பதையும் குறிக்கிறது. அது மட்டுமில்லாமல் உங்கள் எதிராளியிடம் சுமூகமான உறவு மேம்படும் என்பதை இது குறிக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதை இது குறிக்கிறது.

பெண்கள் நீங்கள் உங்கள் கனவில் சிங்கம் கர்ஜிப்பது போல கண்டால் உங்களுடைய வீட்டை நீங்கள் நன்றாக பராமரிப்பவர்கள் என்பதை குறிக்கிறது. உங்களுடைய கணவரிடம் நீங்கள் அதிகாரம் செலுத்துபவராக இருப்பீர்கள் என்பதையும் இது குறிக்கிறது.

lion - 2026

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு சிங்கம் மற்ற விலங்குகளை வேட்டையாடுவது போல கண்டால் விரைவில் உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் சர்வாதிகாரம் மிக்க ஒருவர் உங்களை அதிகாரம் செய்வார் என்பதை குறிக்கிறது. நீங்கள் வேலை செய்யும் இடங்களில் மிகவும் அதிகாரம் மிக்கவரிடம் சிக்கிக் கொள்ள போகிறீர்கள் என்பதையும் குறிக்கிறது.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு சிங்கம் யானையைத் தாக்குவது போல கண்டால் உங்களுடைய எதிரிகள் ஒருவருக்கொருவர் மோதி அவர்களாகவே பிரிந்து விடுவார்கள். நீங்கள் இதையெல்லாம் ரசித்துக்கொண்டே மிகப்பெரிய வெற்றியை அடைய போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு சிங்கம் மனிதர்களை விழுங்குவதைப் போல கனவு கண்டால் நீங்கள் செய்யக்கூடிய தொழில் மற்றும் வேலைகளில் ஏதோ மிகப்பெரிய பிரச்சனைகள் இருக்கிறது என்பதையும், சரியாக நீங்கள் அதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக அது மாறிவிடும் என்பதையும் இது குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு சிங்கம் உங்களுடைய நண்பரை தாக்குவது போல கண்டால் உங்களுக்கு துரதிஷ்டம் ஏற்படப் போகிறது என்பதை இது குறிக்கிறது. அதாவது நீங்கள் திட்டமிட்டு செயல்பட கூடிய ஒரு காரியம் நீங்கள் நினைத்தபடி நல்லபடியாக முடியாது. அதுமட்டுமில்லாமல் முதலீடு செய்யும் பொழுது மிகவும் கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.

நீங்கள் உங்களுடைய கனவில் சிங்கம் ஒன்று அமைதியாக உட்கார்ந்து இருப்பதை போல கனவில் கண்டால் உங்களுடைய தொழில் மற்றும் வேலைகளில் உங்களை அறியாமலே மிகப் பெரிய பிரச்சனையில் உங்களை சிக்க வைக்க ஒரு சிலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. கவனமாக இருக்கவேண்டும் என்பதையும் குறிக்கிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

நீங்கள் உங்களுடைய கனவில் ஆட்டுக்குட்டியுடன் சிங்கம் இருப்பதைப்போல கண்டால் உங்களுக்கு நெருங்கியவருடன் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் சமரசமாக முடியும் என்பதை குறிக்கிறது.

சிங்கம் ஒரு கூண்டில் இருப்பதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய வெற்றி உங்கள் எதிரிகளிடம் நீங்கள் காண்பிக்கக்கூடிய அணுகுமுறையைப்பொறுத்து கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு சிங்கம் புல்வெளியில் நடந்து செல்வதைப் போல உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் விரும்பியவருடன் உறவில் ஏற்படக்கூடிய சிக்கல்களை இது குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் சிங்கத்தின் தோலைக் கண்டால் அது உங்களுக்கு செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். மேலும் உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும் என்பதை குறிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories